தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்
தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம் வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம் 1.கண் தொடர்பான நோய்கள் கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்வலி …