தினையின் மருத்துவ குணமும் சமையலும்
தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம் தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை கஞ்சி சாப்பிட்டு வந்தால் ஜீரண திறன் …