கீரைகள்

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள்

முருங்கையின் 8 நன்மைகள் பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், தியாமின், ரைபோஃப்ளேவின் …

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள் Read More »

அகத்தி கீரை பொரியல் எப்படி செய்வது?

அகத்திக் கீரை முக்கிய பண்பு வயிற்றுப் புண்ணை குணமாக்குவது.அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும். பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் …

அகத்தி கீரை பொரியல் எப்படி செய்வது? Read More »

கீரையின் வகைகள்

கடைத்தெருவில் கிடைக்க கூடிய ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு சத்துக்களை கொண்டுள்ளது.இவற்றை நாமே அதிக பட்சமாக ஒரு மாதத்தில் குறைந்த இடத்தில் வளர்க்கவும் இயலும்.எடுத்துகாட்டாக மணத்தக்காளியில் பாஸ்பரஸ், இரும்பு , கால்சியம்,வைட்டமின் D,E ,நார்ச்சத்தும், முருங்கை கீரை மற்றும் வெந்தயக்கீரையில் இரும்புச்சத்தும், சிறுகீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்தும், பாலக்கீரையில் இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியமும் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. மேலும் இந்த கீரைகளின் வகைகளையும், …

கீரையின் வகைகள் Read More »

பொன்னாங்கண்ணியின் பயன்

பொன்னாங்கண்ணி இதில் பல ஊட்டச்சத்துக்கள் உண்டு நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற  முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி.  பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது. பலன்கள் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மிகவும் நல்லது. மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது. ரத்தத்தைச் சுத்தீகரிக்கும் …

பொன்னாங்கண்ணியின் பயன் Read More »