முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெரிய நெல்லிக்காய் : முடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்) நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு …