சூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360
வேனல் கட்டிகள் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்சினையாகும். உடலில் சூடு அதிகரித்தால் உங்களுக்கு இந்த வேனல் கட்டிகள் எனப்படும் சூட்டுக் கொப்புளங்கள், சீல் கட்டிகள் உருவாகும். இதனை மிகவும் சுலபமான முறையில் சரிசெய்ய இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்…