வாய்ப்புண் விரைவில் குணமாக 3 Tips | vai pun kunamaga simple tips | mouth ulcer | Next Day 360
வாய் மற்றும் நாக்கில் வரக்கூடிய வாயைச் சுற்றியுள்ள புண்களுக்கு எளிமையான வீட்டு வைத்திய முறை தான் இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். இந்த வைத்திய முறைகளை அனைவரும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக முயற்சிக்க முடியும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண்கள் உடனடியாக சரியாவதற்கு உதவும். முழுமையாக தெரிந்து கொண்டு உபயோகப்படுத்தி பயன்பெறவும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். #வாய்ப்புண் #Nextday360