யோகாவின் மருத்துவ நன்மைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை எளிமையாய உடல் ஆரோகியத்தை பேணிக் காக்க யோகாசனங்கள் மிகவும் இன்றியமையாதவை.பத்மாசனம், சலபாசனம், தனுராசனம், திரிகோணாசனம்,ஏகபாத ஆசனம்,சக்ராசனம், புஜங்காசனம், ஹலாசனம், மயூராசனம்,சிராசனம்,சர்வங்காசனம் என பல்வேறு யோகாசனங்கள் உள்ளன. பின்வரும் காணொளியில் இவற்றின் நன்மைகளை தெரிந்து கொண்டு, முறையாக கற்றுக் கொண்டு நலமுடன் வாழலாம்.