மூட்டுவலி

வாதம் சரியானால் மூட்டுவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும் | vatham treatment in tamil

மூட்டுவலி, முடக்குவாதம், பக்கவாதம், முகவாதம், குதிவாதம், விரைவாதம், கீழ்வாதம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட வாதங்கள் அனைத்தும் குணமாக இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதிகமானோர் உலகில் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேரில் 140 பேர் ஒரு ஆண்டிற்குள் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் தினமும் 1,800 பேர் வாதநோய், அதன் விளைவால் இறக்க நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மாரடைப்புக்கு அடுத்தபடியாக நம் மக்களை அதிகம் பாதிக்கும் வாத …

வாதம் சரியானால் மூட்டுவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும் | vatham treatment in tamil Read More »

1 பொருள் போதும் வாயுப்பிடிப்பை நீக்கும், மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றை தடுக்கும் | Next Day 360

உங்களுக்கு ஏற்படுகின்ற வாயுப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, வாயுத்தொல்லை அதனால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற அனைத்திலிருந்தும் இயற்கையான முறையிலும் எளிமையான முறையிலும் விடுபட இந்த ஒரு பொருள் போதும். வெள்ளை பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம் அதனைப் பற்றிய விரிவான தகவல்களுடன் அடங்கிய காணொளி தான் இது. வாய்வு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை குணமாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/LnIaVPqGGF0

ஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits

பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits – பலன்கள்: வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். அல்சர், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.

cause of joint pain, heel pain, and knee pain?/மூட்டுவலி, குதிகால்வலி, முழங்கால்வலிகள் உருவாக இவைதான் காரணமா? தீர்வு என்ன? உண்மை என்ன?

குறிப்பாக நாற்பது வயதை கடந்த அனைவருக்கும் மூட்டு வலி, பாத வலி, குதிகால் வலி, இப்படிப்பட்ட வழிகள் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாகிறது. இவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம் வீட்டு தரைகளில் பாதிக்கக்கூடிய டைல்ஸ், மார்பிள், கிரானைட் போன்ற கற்கள்தான் அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு  நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று காணொளி முழுவதும் பார்த்து பயனடையுங்கள்