மூக்கடைப்பு

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம். இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும். இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய …

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360 Read More »

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்

இதனை லிபோமா என்பார்கள், உடலின் உட்பகுதியில் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. சிலருக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. இந்த கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கட்டிகளைப் போக்க மருத்துவர்கள் அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் பரிந்துரைப்பார்கள்.  இந்த மாதிரியான சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது …

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம் Read More »

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw

நுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.   தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.    தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் …

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி …

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil Read More »

Ustrasana – Camel Pose – உஷ்ட்ராசனம்

இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது. Strengthens: Human back Stretches: Thorax, Quadriceps femoris muscle, Abdomen, MORE Preparatory poses: Bhujangasana, …

Ustrasana – Camel Pose – உஷ்ட்ராசனம் Read More »

இருமல், நெஞ்சுசளியை முழுவதும் விரட்ட இதை செய்யுங்கள்

இருமல், நெஞ்சுசளியை முழுவதும் விரட்ட இருமல் மற்றும் நெஞ்சு சளியை விரட்ட நீங்கள் என்னென்னவோ செய்து பார்த்துருப்பீர்கள் ஆனால் மிகவும் எளிதாக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வழிமுறைகள் நாம் வீட்டிலேயே உள்ளது. அதை யாருமே கவனித்ததில்லை இயற்கை நமக்கு நிறைய வாழ்வியல் முறைகளை சொல்லி கொடுத்துள்ளது அதன் ஒரு சிறிய வழி இது. இதை மட்டும் செய்தல் போதும் இருமல், சளி, மூக்கடைப்பு , சைனஸ், ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து எளிதாக விடுபட முடியும். இதனால் எந்த பக்க …

இருமல், நெஞ்சுசளியை முழுவதும் விரட்ட இதை செய்யுங்கள் Read More »