முழங்கால் வலி

முழங்கால் வலி, மூட்டுவலி உடனே குறைய வீட்டு மருத்துவம் | Next Day 360

மூட்டு வலி முழங்கால் வலி மற்றும் joint pain என்று சொல்லக்கூடிய நம்மளுடைய எலும்புகள் சந்திக்கும் இடங்களில் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கும் மிகவும் எளிமையான வைத்தியம் ஒன்று உள்ளது இதனை நம் முன்னோர்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர். அப்படி நம் முன்னோர்கள் நடைமுறையில் பயன்படுத்திய மூட்டு வலியை உடனே குறைக்க கூடிய எளிமையான டிப்ஸ் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #மூட்டுவலி #முழங்கால்வலி #jointpain

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking

8 வடிவ நடைபயிற்சி

நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ நடைபயிற்சியின்போது வெறும் காலில் தான் நடக்கவேண்டும். …

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking Read More »