முக்கிய ஊட்டச்சத்து
மூன்று முக்கிய சத்துக்களின் நன்மைகள்
மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்களின் நன்மைகள் நார்ப்பொருட்களின் அவசியம் உணவுப்பொருட்களில் உள்ள தாவர பகுதிகளே நார்ப்பொருள் எனகூறப்படுகிறது . நார்ப்பொருட்கள் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளுதல் மற்றும் பருப்பொருளை அதிகப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கின்றன. பெருங்குடலில் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் குடலில் மலம் தங்கியிருக்கும் நேரத்தை குறைக்கிறது. பித்த உப்புக்களை ஒன்றாக்குதல், கொழுப்பை குறைத்தல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது, அரிசியில், பிற தானியங்களை விட குறைவான நார்ப்பொருளே உள்ளது. சோளத்தில் 89.2%, கம்பில் 122.3% மற்றும் கேழ்வரகில் 113.5% …