மிளகு

5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam

உங்கள் உடலின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளுக்கு பொருந்தக்கூடிய ஒரு எளிய உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் நினைப்பதை விட எளிதானது. ஆயுர்வேத உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன, மேலும் நீண்ட, நோய் இல்லாத வாழ்க்கையை வாழ உதவும்.வேதியியல் அடிப்படையிலான மருந்துகள் திறம்பட வளர்சிதைமாற்றம் செய்யப்படாது மற்றும் உடல் அமைப்புகளில் உருவாகின்றன. இது வாழ்க்கையின் பிற்கால காலங்களில் கடுமையான தாக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் கடுமையான நோய்களுக்கு …

5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam Read More »

17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில்

மிளகு செரிமானத்திற்கு மட்டுமல்லாது ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. முதலில் செரிமானத்திற்கு தேவையான மிளகு ரசம் செய்முறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: புளி – 1 எலுமிச்சை அளவு,கொத்தமல்லி – சிறிது,உப்பு – தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு: மிளகு – 1 தேக்கரண்டி,சீரகம் – 1 தேக்கரண்டி,பூண்டு –1,வரமிளகாய் – 1, துவரம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி, தாளிப்பதற்கு: நெய் – 1 தேக்கரண்டி,எண்ணெய் – 1 தேக்கரண்டி,கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை …

17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில் Read More »

சளி இருமலுக்கு இந்த குழம்பு போதும்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமலுக்கு மாத்திரைகளையே எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிலேயே மிக எளிதில் கிடைக்க கூடிய பொருட்களான மிளகு,வெந்தயம்,   அரிசி,சீரகம்,பெருங்காயம்,சின்ன வெங்காயம்,பூண்டு,துவரை,உளுந்து,கொத்த மல்லி ஆகியவற்றை பயன்படுத்தி குழம்பு தயாரித்து சளியைக் குணப்படுத்த பின்வரும் காணொளியைக் காணுங்கள்.  

மிளகு செய்யும் அற்புதம்

இன்று நாம் காரத்திற்க்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு முன்னதாக மிளகு தான் பயன்படுத்தி கொண்டிருந்தோம் மிளகில் சளி இருமல் போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு அதை நாம் இந்த காணொளியில் பார்ப்போம். →