பொடுகு

பொடுகு குணமாக உதவும் பொடுதலை தைலம் | poduthalai thailam benefits | dandruff removal | NEXT DAY 360

#பொடுகு தொல்லை நீங்க இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம். பொடுகு இருப்பதால் தலை அரிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம் அதனை தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்ற பலருக்கும் இது உதவியாக அமையும். இந்த தைலத்தை எப்படி பயன்படுத்துவது? எப்படி பெறுவது? போன்றவற்றை முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்…  

தலையில் அரிப்பு, பொடுகு, புண் மற்றும் முடி உதிர்வு குணமாக | Itchy scalp | thalai arippu neenga

தலையில் ஏற்படக்கூடிய அரிப்பு குணமாவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருளை பயன்படுத்துவதன் மூலம் தலை முழுவதும் ஏற்படக்கூடிய அரிப்பு தொல்லையில் இருந்தும், பேன் போன்றவற்றில் இருந்தும், பொடுகு பிரச்சனை வராமலும் பாதுகாக்க முடியும். அது மட்டுமல்லாமல் அழுக்கு மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்தும். பிறர் பாக்டீரியா கிரிமகளால் ஏற்படக்கூடிய அரிப்பில் இருந்தும் முழுவதும் விடுபட இந்த காணொளி உங்களுக்கு உதவும். எளிமையான …

தலையில் அரிப்பு, பொடுகு, புண் மற்றும் முடி உதிர்வு குணமாக | Itchy scalp | thalai arippu neenga Read More »

Easy Way to Get Rid of Dandruff | Best Home Remedy for Dandruff | பொடுகு தொல்லை நீங்கும் நிரந்தரமாக

இன்று பெரும்பாலானோருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயம் பொடுகு. இந்த பொடுகு என்பது தலையில் வந்துவிட்டால் அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து தலைதூக்கும். இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிக மிக எளிது. துளசி எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த 3 எண்ணெய் பயன்படுத்தி பொடுகை முற்றிலுமாக அழித்துவிட முடியும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை கடைசி வரை பாருங்கள் பயன் அடையுங்கள்.