பிரண்டையின் மருத்துவ குணங்கள்

பிரண்டை சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி ஆகும்.பற்றுக்கம்பிகளும், மடலான இலைகளும் கொண்டிருக்கும். இதன் சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளை உடையது. வேர், தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி. பிரண்டை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். பிரண்டையின் பயன்கள்: இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு …

பிரண்டையின் மருத்துவ குணங்கள் Read More »