நோய்

சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது

காரணங்கள். உங்கள் பழக்கவழக்கங்கள் அல்லது நடைமுறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை சோர்வு காணலாம், குறிப்பாக உடற்பயிற்சியின்மை. இது பொதுவாக மனச்சோர்வு தொடர்பானது. சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது இந்த காணொளியை பாருங்கள் https://youtube.com/watch?v=gLI4EDMq4o4

ஹீமோகுளோபின் அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் .

ஹீமோகுளோபின்  அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் . ஹீமோகுளோபின் என்பது உங்கள் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும், இது உங்கள் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று உங்கள் உறுப்புகள் மற்றும் திசுக்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உங்கள் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. ஒரு ஹீமோகுளோபின் சோதனை உங்கள் ஹீமோகுளோபின் அளவு இயல்பை விட குறைவாக இருப்பதை வெளிப்படுத்தினால், இதன் பொருள் உங்களிடம் குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை (இரத்த சோகை) …

ஹீமோகுளோபின் அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் . Read More »

கிட்னியை பாதுகாக்கும் 7 உணவுகள்

சிறுநீரகத்தை பாதுகாக்கும் 7 உணவுகள் உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் இரத்தத்திலிருந்து கழிவுகளை போதுமான அளவு வடிகட்டும் திறனை இழக்கும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. பல காரணிகள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டில் தலையிடக்கூடும், அவை: சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் அல்லது சில மருந்துகளுக்கு நச்சு வெளிப்பாடு. சில கடுமையான மற்றும் நாட்பட்ட நோய்கள் என பல காரணங்கள் உண்டு சிறுநீரகத்தை  பாதுகாக்கும் 7 உணவுகளை நாம் இதில் காணலாம் 

Brain tumor மூளை கட்டி என்றால் ?

brain tumor மூளையில் கட்டி உங்கள் மூளையில் தேவையற்ற செல்களின் அபரிதமான வளர்ச்சியை brain tumor என்று சொல்லப்படுகிறது இது மூளையில் உள்ள  மற்றவைகளை வளரவிடாமல் தடுப்பது மிக முக்கியமாக தடையாக இருக்கிறது இது கேன்சரை உருவாக்கும் மொத்தம் நான்கு வகையாக இதை பிரிக்கின்றனர் முதல்வகை எளிதில் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கட்டிகளை அகற்றி விடலாம் , இரண்டாம் வகையும் மூன்றாம் வகையும் மெதுவாக வளர்ந்து அருகில் உள்ள திசுவுக்கு பரவி கொஞ்சம் கொஞ்சமாக brain tumorரை …

Brain tumor மூளை கட்டி என்றால் ? Read More »

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கல் என்றால்  என்ன ? சிறுநீரகக் கற்கள் என்பது சிறிய  அளவுள்ள அடர்கரைசல்  ஆகும் சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ இந்த கரைசல் படிந்திருக்கும் இதை சிறுநீரக கல் ( KIDNEY STONE ) என்று கூறுவர்  . இந்த சிறுநீரக கல் என்பது கால்சியம் கற்கள் , யூரிக் அமில கற்கள்,ஸ்ட்ருவைட் கற்கள் என  மூன்று வகையாக பிரிக்கின்றனர் கால்சியம் கற்கள் தான் அதிகமாக வருபவை  முக்கியமாக இருபது முதல் முப்பது வயது வரை உள்ள …

சிறுநீரக கற்கள் Read More »

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன்  சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன்  சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை மாற்றிவிடும். ●மனம் குரங்கு போல செயல்படும் …

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? Read More »

சிறுநீரக கல் உருவாக காரணம்?

சிறுநீரக கல் உருவாக காரணம்? அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, முறையற்ற உணவு முறை, போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். சிறுநீரக கல் இருப்பதன் அறிகுறிகள்? ●சிறுநீர் அளவு அதிகமாயிருத்தல் ●அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் ●சிறுநீரில் இரத்தம் வருதல் ●அடிவயிற்றில் வலி  ஏற்பட்டு ●வலியோடு கூட சிறுநீர் கழித்தல் ●இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் வெளியேற்றம் ●சிறுநீரின் நிறம் மாற்றம் தவிர்க்க வேண்டிய உணவுகள்? வைட்டமின் …

சிறுநீரக கல் உருவாக காரணம்? Read More »

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள்

கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள் நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது இரத்த நாளங்களில் கொழுப்பு இப்படி தான் படியும் LDL கெட்ட கொழுப்புகள் நிறைந்த தவிக்கவேண்டிய உணவுகள் ? ●தோலுடன் இருக்கும் பிராய்லர் கோழிக்கறி ●கொழுப்பு நிறைந்தபால் ●வெண்ணெய் ●சீஸ் ●ஐஸ்கிரிம் ●பாம் ஆயில் ●கேக், பிட்சா …

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் Read More »

சர்க்கரை நோய் என்றால் என்ன?

சர்க்கரை நோய் என்றால் என்ன? நாம் உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமது உடம்பு நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் இப்படி மாற்றுவதற்கு தேவையாக இருப்பது இன்சுலின். நமது உடலில் இன்சுலின் உற்பத்தி குறைந்தாலோ அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போனாலோ  தேவையான சக்தியாக மாற்ற முடியாத சர்க்கரை நேராக இரத்தத்தில் கலக்கின்றது , இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகமாகின்றது இதுதான் சர்க்கரை நோய் , நீரழிவு நோய் ,  diabetes என்ற அழைக்கப்படுகிறது . …

சர்க்கரை நோய் என்றால் என்ன? Read More »