நெல்லிக்காய்

நெல்லிக்காயின் விலை குறைவு, சத்துக்கள் அதிகம்

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது.கொய்யா,குடை மிளகாய்,கிவிப்பழம்,ப்ராக்கோலி, லிச்சி,பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி ,ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,அன்னாச்சிப்பழம்,மாம்பழம் முதலியன வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும். ஆனால்,பணக்காரர்களை போல் இவற்றை ஏழை மக்கள் தொடர்ச்சியாக வாங்கி உண்பது என்பது இயலாத ஒன்றாகிறது.எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள நெல்லிக்காயின் பயன்களையும்,எந்தெந்த நோய்களை குணமாக்குகிறது என்றும் பின்வரும் காணொளியில் காணலாம்.

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி

நெல்லிக்காய் நன்மைகள்  நெல்லிக்காயில் நிறைய  ஆரோக்கிய நன்மைகளை உண்டு ,  வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நெல்லிக்காயில் இருக்கின்றது . குறிப்பாக நெல்லிக்காயில் , ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது . 1. இதய ஆரோக்கியம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்  இதய தசைகளை வலிமையாக்கி , இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் . மேலும் நெல்லிக்காயில் இருக்கும்  இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் …

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி Read More »