நுரையீரலை பலப்படுத்த உதவும் மூலிகை தாம்பூலம் | Tips for Strengthen the Lungs | Next Day 360

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது இந்த கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் கிருமிகளை அழைத்து அந்த நோயிலிருந்து விடுபடவும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாக்கவும் நுரையீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நுரையீரலை பலப்படுத்தவும் உதவும் மூலிகை தாம்பூலம் பற்றிதான் இந்த வீடியோவில் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த காணொளியை முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டு இதனை பயன்படுத்தி உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.