நார்சத்து

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…

கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of the Rye

அரிசி, கோதுமை இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும்.இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்களுள் ஒன்று தான் கம்பு. இதனைக் கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது. நீரிழிவு …

கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of the Rye Read More »