நல்லெண்ணை | நல்லெண்ணெய் பயன்கள்

நல்லெண்ணை | நல்லெண்ணெய் பயன்கள் இதயம் ஆரோக்கியமாகவும் இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் பயன் படுகிறது  . தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெயாக  நல்லெண்ணெய் இருக்கிறது. உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்க நல்லெண்ணெய் பயன் படுகிறது. நல்லெண்ணெயில் கால்சியம் அதீத செம்புச் சத்துக்கள்  இருக்கின்றன நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் அந்த சத்துகள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் …

நல்லெண்ணை | நல்லெண்ணெய் பயன்கள் Read More »