புதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி? | Easy & Healthy Pudina Dosa Recipe in Tamil
பல் வலி, அஜீரணக் கோளாறுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் வயிறு சம்பந்தமான முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் பொருளாக விளங்குகிறது புதினா. இது ஒரு மணமூட்டியும் கூட. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இதனை நாம் அன்றாட பயன்படுத்த தவறிவிடுகிறோம். ஆனால் இதை தோசையில் முறையில் நாம் உணவில் சேர்ப்பது மிகவும் சுலபம். உடலுக்கு ஆரோக்கியமான இந்த புதினா தோசை எளிமையாக செய்ய வேண்டுமா? கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பாருங்கள்.