தொப்பை குறைய

எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில்

வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில் இந்த பதிவில் உள்ள தகவலின் அடிப்படையில் பின்பற்றினால் உங்கள் உடலிலுள்ள கேட்ட கொழுப்புகள் முழுவதும் வெளியேற்றப்படும் அதும் இயற்கையான முறையில். நல்ல ரிசல்ட் கிடைக்கும் வெறும் 15 நாட்களில். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொருந்தும் பார்த்து பயன்பெறுங்கள்.

உடனே தொப்பை குறைய எளிய வைத்தியம்

அதிக சர்க்கரை,ஆல்கஹால்,எபோதும் சாப்பிடுவது,பல மணி நேரம் உட்கார்து வேலை பார்ப்பது,புரத குறைபாடு,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அளவு குறைவது போன்றவை தொப்பை உருவாக காரணங்கள் ஆகும்.எனவே தொப்பையை குறைக்க நார்சத்து மற்றும் புரதம் உணவினை அதிகம் எடுப்பது, அதிக கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது பழக்கத்தை கைவிடுவது, ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.கீழ்வரும் காணொளியில் நார்ச்சத்து நிறைந்த முருங்கை கீரையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று காணுங்கள்.