தலைவலி

5 நிமிடத்தில் சைனஸ் தலைவலி குணமாக | தலையில் நீர் கோர்த்தல் சரியாக | NEXTDAY360

நீண்ட நாட்கள் தலைவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள் இந்த காணொளியில் கூறியது போல முயற்சி செய்வதன் மூலமாக தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை படிப்படியாக குறைந்து தலை வலியிலிருந்து முழுமையாக விடுபடலாம். எனவே காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360

  பொதுவாக தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் நம்மில் பலரும் அந்த காரணங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அதனை ஏதோ ஒரு வழியில் சரி செய்து விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படி பல வழிகளில் முயற்சித்த பின்பும் பலனளிக்காமல் தலைவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது பின்னர் அவஸ்தையும் படுகின்றனர். எப்பொழுதுமே ஒரு பிரச்சனைக்கு மூல காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் போது அந்த பிரச்சனைகள் தொடர்வதில்லை. அதேபோலத்தான் தலைவலிக்கு …

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360 Read More »

ஒற்றைத்தலைவலி சரியாக இதனை செய்துபாருங்கள் | Next Day 360

  பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட தலைவலி, அடிக்கடி குமட்டல், மைக்ரேன் தலைவலி போன்றவைகள் சில சமயங்களில் ஹார்மோன் தூண்டுதல்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், சில உணவுகள், பானங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாகக்கூட ஒற்றைத் தலைவலி ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும், இதற்கெல்லாம் காரணமாய் இருக்கின்ற சிலவற்றை குறைப்பதன் மூலம் ஒற்றை தலைவலியிலிருந்து விடுபடலாம். அவை என்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்… #ஒற்றைத்தலைவலி #nextday360

what is kapam? கபத்தை சரி செய்தால் சளி, ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து விடுபடலாம் | Next Day 360

what is kapam? கபம் என்பதை மற்றும் சரி செய்தால் போதும் நமக்கு வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தலைபாரம் போன்றவற்றிலிருந்து எளிமையாக விடுபடமுடியும். உடலில் தேங்கியுள்ள நீரை சரிசெய்ய அதனால் இத்தகைய பிரச்சனைகள் உங்களுக்கு சரியாகும். கபத்தை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள். https://youtu.be/zj3kBqpEtj8

தலையில் நீர் கோர்த்தல், தலைவலி, நெஞ்சுச்சளி, நுரையீரல் சளி உடனே குணமாக | Next Day 360

துளசி இலைக்கு ஆஸ்துமா, இருமல், நரம்புக் கோளாறு, மன இறுக்கம்,  ஞாபகச் சக்தி இன்மை மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். #nextday360 தூதுவளை உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவற்றை நீங்கும்.

Shoulder stand pose – சர்வாங்காசனம்

ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம். பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள். Stretches: Neck, Shoulder Preparatory poses: Setu Bandha Sarvangasana, Virasana, Halasana, Pose type: Inversion Also known as: Supported shoulderstand, Shoulderstand, Salamba sarvangasana Note: Consult a doctor before beginning an exercise regime. பயன்கள்: 1. சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து …

Shoulder stand pose – சர்வாங்காசனம் Read More »

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்

தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம்  வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு  தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம் 1.கண் தொடர்பான நோய்கள் கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால்  கண்வலி …

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள் Read More »