சுற்றுச்சூழல் மாசுபாடு

தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும். ஒவ்வொருவரும் வீட்டை மாசுபடுதலில் இருந்து காத்தல் என்பது தெரு,நகரம்,நாடு என அனைத்தும் மாசுபடுதலை தவிர்க்கும் ஒரு பெரும் செயலாகும். இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுப்புற மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் …

தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் சுற்றுச்சூழல் Read More »

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்)

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களை குறைவாக உட்கொள்வதும் …

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்) Read More »

சுற்றுச்சூழலை பாதிக்கும் மாசுபாடு

சுற்றுசூழல் என்பது நிலம்,நீர் மற்றும் காற்றுடன் சேர்ந்து உயிரினங்களும் ஆகும்.அவற்றை பேணி காப்பது என்பது நமது தலையாய கடமையாகும்.ஆனால் பெரும்பாலும் மனிதனின் செயல்கள் சுற்றுசூழலை பாதிக்குமாறு விளங்குகிறது. ஐம்பூதங்களும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது மற்றும் அவற்றை சரியாக்க செய்ய வேண்டிய செயல்களை பின்வரும் காணொளியில் கண்டு, முடிந்தவரை நாமும் கடைபிடித்து, நம்மை சுற்றியுள்ளோர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தலாம். https://youtu.be/u5YCXIzskyI பகிர்ந்து கொள்ளுங்கள்