மனம் எனும் மந்திர சாவி | சுகி சிவம்

நன்மையானாலும் தீமையானாலும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு. வெற்றி,சந்தோசம்,முயற்சி ஆகியவை நன்மார்க்கமாகவும் தோல்வி,இகழ்ச்சி,அவமானம் ஆகியவற்றை கண்டு கவலையுற்று தாழ்வு மனப்பான்மையுடன் விளங்குவது தீமைக்கான மார்க்கமாகவும் கூறலாம்.எனவே நமது மனதை பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும் என்ற மாபெரும் கருத்தை பின்வரும் காணொளியில் காணலாம்.