அடுக்கு தும்மல், தொடர் தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம் | Next Day 360
பலருக்கும் காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும் இது ஒரு முறை தொடங்கினால் அவ்வளவு எளிதாக நிற்காது அதுவும் சைனஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தொடர்கதை ஆகிவிடும். அவர்கள் படும் அவஸ்தை அவர்களைப் பார்ப்பவர்களுக்கே கஷ்டமாக தோன்றும். இதனை சரி செய்வது என்பது மிகவும் சுலபமான ஒன்றுதான் ஆனால் அதை இன்று பலருக்கும் கவனத்திற்கு வராத ஒன்றாக உள்ளது. இந்த எளிய முறைகளை வீட்டில் செய்தாலே போதும் அடுக்குத் தும்மல், தொடர் தும்மல், …