இரவுநேர மூக்கடைப்பு, மாலைநேர தலைவலி போன்றவை குணமாக உதவும் தைலம் | sinusitis | sinus headache
#sinus #sinusitis #sinus_symptoms #sinus_problem #Sinus_Drainage #paranasal #nasalpolyp #mookadaipu #sali #anuthailam #sukkuthailam சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற இதை செய்தால் போதும் உடனடியாக மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். நம் வீட்டில் இருந்தபடியே சைனஸ் பாதித்துள்ள இடத்தில் இந்த தைலத்தை இப்படி மசாஜ் போன்று செய்வதன் மூலம் அதில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். ஒற்றை தலை வலி, சைனுசைடிஸ் இவற்றால் அவதிப்படுபவர்கள் ‘சுக்கு தைலம்’ என்ற சித்த …