சர்க்கரை நோய்

ஆறாத சர்க்கரை நோய் புண்கள் குணமாக | Herbal medicine for diabetes and wound | nextday360

சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும். கால் ஆணி, கால் புண் போன்றவை பெரும்பாலும் வந்தவுடன் எளிதில் ஆறுவதில்லை அதனைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறி கடைசியில் விரல்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய நமது இயற்கை மூலிகை வைத்தியம் உண்டு அதுதான் ஆவாரம் பூ …

ஆறாத சர்க்கரை நோய் புண்கள் குணமாக | Herbal medicine for diabetes and wound | nextday360 Read More »

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking

8 வடிவ நடைபயிற்சி

நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ நடைபயிற்சியின்போது வெறும் காலில் தான் நடக்கவேண்டும். …

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking Read More »

சர்க்கரை நோய் என்றால் என்ன?

சர்க்கரை நோய் என்றால் என்ன? நாம் உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமது உடம்பு நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் இப்படி மாற்றுவதற்கு தேவையாக இருப்பது இன்சுலின். நமது உடலில் இன்சுலின் உற்பத்தி குறைந்தாலோ அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போனாலோ  தேவையான சக்தியாக மாற்ற முடியாத சர்க்கரை நேராக இரத்தத்தில் கலக்கின்றது , இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகமாகின்றது இதுதான் சர்க்கரை நோய் , நீரழிவு நோய் ,  diabetes என்ற அழைக்கப்படுகிறது . …

சர்க்கரை நோய் என்றால் என்ன? Read More »

நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம்

வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியினை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும் வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.  உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவைப் பொறுத்தது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது. ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் …

நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம் Read More »