கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

கல் அடைப்பு நீங்க சூரணம் | சிறுநீரக கல்லை கரைக்கும் முறை | Next Day 360

சிறுநீரகக் கல்லை கரைக்க அருமையான சூரணம். இதனை தினந்தோறும் காலை இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டு வருவதன் மூலமாக சிறுநீரக கல்லை முழுவதுமாக கரைத்து வெளியேற்ற முடியும். கற்களால் ஏற்படும் வலியும் படிப்படியாக குறைந்து நிம்மதி கிடைக்கும். பயன்படுத்தும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #nextday360 #கல் அடைப்பு சூரணம்

கிட்னி கல் எளிமையாக கரைந்து வெளியேற | Kidney Stone Removal Home Remedy in Tamil | Banana Stem Juice

சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்கவும் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை சரி செய்யவும் முக்கியமாக சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவதற்கும்  கற்கள் சேராமல் பாதுகாக்கவும் இது மிகவும் முக்கியம். வாழைத்தண்டு சாறினை குடிக்க தயங்கும் அனைவரும் அதனுடன் இவற்றை சேர்த்து சாப்பிடலாம் என்பதைப் பற்றி விளக்கம் முழுமையான காணொளி தான் இது. இதன்படி செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் இதன் சுவை பிடிக்கும் அது போக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தத்தை …

கிட்னி கல் எளிமையாக கரைந்து வெளியேற | Kidney Stone Removal Home Remedy in Tamil | Banana Stem Juice Read More »

செயலிழந்த சிறுநீரகம் புத்துயிர் பெற உதவும் மூக்கிரட்டை கீரை | kidney failure treatment in tamil

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இயற்கை தந்த வரப்பிரசாதம் தான் மூக்கிரட்டை கீரை மற்றும் பூனை மீசை. இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நீங்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட இந்த காணொளியை முழுமையாக காரணங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். https://youtu.be/tIW_V4yILxk