கால்சியம்

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…

வைட்டமின் B12 பயன்கள்/ Benefits of Vitamin B12

நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மிக அவசியமானது வைட்டமின் பி12 ஆகும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை போன்றவை  வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன.அவை நீரில் கரையக் கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை. விட்டமின்கள் A,D,E,K ஆகியவை கொழுப்பில் …

வைட்டமின் B12 பயன்கள்/ Benefits of Vitamin B12 Read More »