வைட்டமின் B12 பயன்கள்/ Benefits of Vitamin B12
நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மிக அவசியமானது வைட்டமின் பி12 ஆகும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை போன்றவை வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன.அவை நீரில் கரையக் கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை. விட்டமின்கள் A,D,E,K ஆகியவை கொழுப்பில் …