சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள், அடிபட்ட காயம், சிராய்ப்பு புண் போன்றவைகள் விரைவில் குணமாக
உடலில் வெளிப்புறத்தில் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் காயங்கள், நாள்பட்ட ஆறாத புண் போன்றவை விரைவில் குணமாவதற்கு எளிய வழிமுறைகள் வீட்டு வைத்தியத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் காயங்களை எளிதில் ஆற்ற முடியும் புண்கள் விரைவாக ஆறுவதற்கு உதவி செய்யும் மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #nextday360👇👇👇