கவலைகளை போக்க 5 எளிய வழிகள்
கவலை என்பது என்ன ? கவலை என்பது மனக் கோளாறுகளின் ஒன்று ஆகும் , கவலை என்பது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கவலை மற்றும் பயம் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஒரு எதிர்வினை. இந்த உணர்வுகள் விளைவால் விரைவான இதய துடிப்பு மற்றும் பதட்டம் நடுக்கம் போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். கவலையை நாம் விட்டுத்தள்ளாவிடில் நாம் மனதளவில் பாதிப்படையவதோடு மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பாதிப்படைய கூடும் இதன் அதிகபட்ச விளைவு நிம்மதில்லாத வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணம் …