கல்லீரல் பிரச்சனைகள் குணமாக உதவும் கடுகுரோகிணி | Solution for liver problems | Part-2 | Nextday360
கடுகுரோகிணி ஒரு கசப்பான ருசிக்கும் மூலிகை இயற்கையில் குளிர்ச்சியடைந்து கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில், பசியை மேம்படுத்தவும், மஞ்சள் காமாலை அல்லது பித்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் கடுகுரோகிணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மூலிகை தோல் கோளாறுகளுக்கும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஆங்கில மருதுவம் மட்றும் யுனானி மருத்துவம் போன்ற மருத்துவத்தில் பல்வேறு பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மூலக்கூறுகளாக பைக்ரோசைடு (PICROSIDE), குட்கோசைடு(KUTTOSAIDE) கானப்படுகிறது இந்த மூலக்கூறுகள் இரண்டும் கல்லீரலைப்பதுகாக்கும் தன்மை கொண்டது பித்தநீரை வெளியேற்றும், ரத்தத்தை …