கருப்பட்டி ஆப்பம்
கருப்பட்டி ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் பச்சரிசி ஒரு கப் புழுங்கலரிசி ஒரு கப் உளுத்தம்பருப்பு கால் கப் வெந்தயம் ஒரு டீஸ்பூன் கருப்பட்டி பொடித்தது 2 கப் புளிக்க வைத்த இளநீர் அரை கப் எண்ணெய் சிறிதளவு செய்முறை அரிசி பருப்பு வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஊறவையுங்கள் ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அரைத்துக்கொள்ளுங்கள் இளநீரை முதல்நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும் . புளித்த அந்த இளநீரை மாவில் ஊற்றி …