கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரியாக

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரியாக | Simple Eye Stye Tips in Tamil | Kankatti Poga Tips | Nextday360

கண்கட்டி ஒரே முறையில் முழுவதுமாக கரைய கண்கட்டி தரும் வலியிலிருந்து ஒரே இரவில் விடுபட மற்றும் வீக்கம் குறையவும் நம் நாட்டு வாழைப்பழத்தை வைத்து செய்யக்கூடிய சுலபமான சிகிச்சை முறைதான் இந்த கானொளியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு நாட்டு வாழைப்பழம் தான் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை கண்களில் வைத்து ஒரு இரவு முழுவதும் கட்டினால் போதும் கண்கள் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய உஷ்ணம் முழுவதுமாக குறைந்து கண் கட்டி …

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரியாக | Simple Eye Stye Tips in Tamil | Kankatti Poga Tips | Nextday360 Read More »

கண்கட்டி உடனே மறைய எளிய வீட்டு வைத்தியம் | Home Remedy to Remove Eye Stye in a Day | NEXT DAY 360

உடல் சூடு மற்றும் உஷ்ணத்தில் மூலமாக ஏற்படக்கூடிய கண் கட்டியிலிருந்து முழுவதும் விடுபட கண்கட்டி மறைய நமது பாரம்பரியமாக கடைபிடித்த கொண்டிருக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைதான் ராமகட்டி.  இவை மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒரு பொருள் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கண்ணைச் சுற்றி தேங்கியுள்ள கெட்ட நீரை உறிந்து வட்ற செய்யும் ஒரு அற்புதமான பொருள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி தெரிந்து கொள்ள  காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள். https://youtu.be/y39aPO-Q8ms