உடல் சூட்டை உடனே குறைக்கும் வீட்டு வைத்தியம் | Reduce Body Heat in Tamil | Home Remedy
இன்றைய காலகட்டத்தில் உடல் சூட்டை தணிக்க பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய அகத்திற்கு உடல் சூட்டை தணிக்க கூடிய குணங்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள்.