வெயில்காலத்தில் ஏற்படும் உடல்சூட்டினை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யும் ஆரோக்கிய பானம்
வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியமாக அமைவதை இந்த உடல் சூடுதான். இந்த உடல் சூட்டை குறைக்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கிய பானம் தான் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெள்ளரிக்காய், மாங்காய், மோர், மற்றும் பெருங்காய தூள் சேர்வதால் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது மேலும் பல வகைகளில் உடலுக்கு நன்மையைத் தரக்கூடிய …