உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது? எவ்வளவு உள்ளது? | how to check immune system strong

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் உணவு முறைகளைப் பற்றி நிறைய கேள்விபட்டிருப்போம் பார்த்திருப்போம் ஆனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை சரி பார்க்க ஏதேனும் காரணிகள் உண்டா? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.  இதனை நாம் அன்றாட வாழ்க்கை முறையில் பயன்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வழிமுறைகள் மூலம் நாம் அதனை தெரிந்து கொள்ளலாம்.