இளநரை, பித்த வெடிப்பு, குமட்டல், வாந்தி ஏற்பட இதுதான் காரணம் | பித்தம் என்றால் என்ன | Nextday360

பித்தம் என்பது வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்புகள் போன்ற அனைத்தையும் சரியாக வேலை  செய்ய இந்த பித்தம் உதவுகிறது. கல்லீரலில் இருந்து உருவாகும் நீர்தான் பித்தநீர் ஆகும். வயது ஆக ஆக பித்தப்பை தன்னுடைய வேலையை குறைப்பதால் நம் உடலில் பல மாற்றங்கள் பல நோய்களும் வருகின்றன. #பித்தம்  அப்படி பித்தம் கூடினாலோ குறைந்தாலோ நமக்கு வரக்கூடிய நோய்கள் என்னென்ன அதனை தவிர்க்க நாம் சாப்பிடக்கூடிய …

இளநரை, பித்த வெடிப்பு, குமட்டல், வாந்தி ஏற்பட இதுதான் காரணம் | பித்தம் என்றால் என்ன | Nextday360 Read More »