இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க

ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து அதிகரித்து இரத்தசோகை நீங்க | Iron Rich Foods | Nextday360

எங்கு பார்த்தாலும் #ரத்தசோகை #ஹீமோகுளோபின் அளவு கம்மியாக இருத்தல் இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிக அளவில் தலைதூக்க தொடங்கியுள்ளது. அதற்கு நம் அன்றாட வாழ்வில் தேவையான ஊட்டச்சத்துக்களை உணவாக உட்கொள்ள தவறிவிடுகிறோம். நமக்கு #இரும்புச் சத்தை அதிகமாக பெற மற்றும் #ஹீமோகுளோபின் அளவை உடலில் வேகமாக அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளில் விலை மலிவான சில உணவு பட்டியலுக்குள் இந்த வீடியோவில் உங்களுக்காக காத்திருக்கின்றன. இவற்றை மற்றும் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு இது போன்ற …

ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து அதிகரித்து இரத்தசோகை நீங்க | Iron Rich Foods | Nextday360 Read More »

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of zucchini

காய்கறிகளுள் மிகவும் சிறியது சுண்டைக்காய். இதனை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றே கூற வேண்டும்.உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை அதிகமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான அளவு இந்த சிறிய சுண்டைக்காயில் உண்டு. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு …

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of zucchini Read More »