மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil
இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த …