அரிப்பு நீங்க வீட்டு வைத்தியம்

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360

உடலில் ஏற்படும் சரும நோய்களுக்கு தீர்வளிக்க கூடிய அருகன் தைலம், வெப்பாலை தைலம், சிவனார் வேம்பு குழித்தைலம் போன்ற மூன்று தைலங்களும் யார்யார் உபயோகிக்கலாம் என்ன மாதிரியான சரும பிரச்சனைகளுக்கு இதனை உபயோகப்படுத்தலாம் போன்றவைகளை தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். சொறி, சிரங்கு, படை, கரப்பான், படர்தாமரை, சேற்றுப்புண், தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுக்கள், தேமல், வியர்க்குரு, உடல் அரிப்பு, தோல் அரிப்பு, தடிப்பு, சருமத்தில் ஏற்படக்கூடிய வீக்கம், வண்டுகடி போன்ற வகையான அனைத்து நோயாளிகளும் …

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360 Read More »

சரும பிரச்சனைகளான ஒவ்வாமை, அலர்ஜி, அரிப்பு போன்ற அனைத்தையும் தீர்க்கக் கூடியது அருகன் தைலம்

முக்கிய சரும பிரச்சனைகளான அலர்ஜி, தோல் அரிப்பு, உடல் ஊறல் எடுத்தல், படர்தாமரை கரப்பான் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற  சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு தைலம் தான் அருகன் தைலம். இன்று பலருக்கும் தெரிய வராத இந்த தைலத்தை உங்கள் தோல் நோய்களுக்கு பயன்படுத்தினால் நல்ல  பலன் கிடைக்கும். இதனை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதே இந்த காணொளியின் முக்கிய நோக்கமாகும். வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இந்த தைலத்தை நாமே …

சரும பிரச்சனைகளான ஒவ்வாமை, அலர்ஜி, அரிப்பு போன்ற அனைத்தையும் தீர்க்கக் கூடியது அருகன் தைலம் Read More »

நாள்பட்ட சரும வியாதிகள் & தோல் நோய்களை குணமாக்கும் சிவனார் வேம்பு குழித்தைலம் | Nextday360

தீராத நாட்பட்ட சரும வியாதிகளையும் எப்படிப்பட்ட தோல் நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க சிவனார் வேம்பு தைலம் உபயோகிக்கும் முறை பற்றிய  காணொளி தான் இது. இது தோல் நோய்களுக்கு ஒரு மிகச் சிறந்த மூலிகையாக திகழ்கிறது. உடலில் ஏற்படும் காயங்கள், கட்டிகள், படை, சொறி சிரங்கு  போன்ற சரும பாதிப்புகளுக்கும் தடவி வர, விரைவில் குணமாகும். அதுபோக அழுகிய நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது. அனைவருக்கும் சிவனார் வேம்பின் …

நாள்பட்ட சரும வியாதிகள் & தோல் நோய்களை குணமாக்கும் சிவனார் வேம்பு குழித்தைலம் | Nextday360 Read More »

2 பொருள் போதும் சில உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை, ஊறல், தோல் அரிப்பு, போன்றவை குணமாகும்

சிலருக்கு உணவுகள் சாப்பிடும் போது குறிப்பிட்ட ஒரு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.  அதாவது சரும அலர்ஜி, தடிப்பு, உடல் ஊறல் எடுப்பது, அங்கங்கு சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு நாம் சாப்பிடும்  உணவை உடல் நஞ்சாக புரிந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். ஆகவே ரத்தத்தில் உள்ள நஞ்சை நீக்குவதன் மூலமாக இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம். #nextday360 இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒருசில வாரங்கள் இதனுடைய பாதிப்பை அதிகமாக  உணர்வார்கள். …

2 பொருள் போதும் சில உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை, ஊறல், தோல் அரிப்பு, போன்றவை குணமாகும் Read More »

தேமல், படர்தாமரை, சேற்றுப்புண் போன்ற சரும தொற்றுகளை குணமாக்கும் சீமை அகத்தி களிம்பு | Cassia alata

சரும பிரச்சனைகளான படர்தாமரை, தேமல், சொறி, சிரங்கு, சொரியாசிஸ், வண்டுகடி, படை, கரப்பான் போன்ற அனைத்து விதமான பூஞ்சை தொற்று களிலிருந்தும் இயற்கை முறையில் நம்மை அந்தக் கிருமிகளை முழுவதுமாக அழித்து காப்பாற்றக்கூடிய ஒரு மூலிகை செடி தான் சீமைஅகத்தி. இதிலிருந்து தயாரிக்கப்படும் இந்தக் களிம்பானது நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்  பயன்பெறுங்கள்.

படர்தாமரை, தோல் அரிப்பு, படை, அலர்ஜி நீங்க | Itching and Rashes Solution in Tamil | Nextday360

தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, படை, சொறி, சிரங்கு, படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து இயற்கை முறையில் வெளிவர சித்தர்கள் நமக்கு அருளிய இருக்கக்கூடிய மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்றான குப்பைமேனி. இதனை எந்த முறையில் பயன்படுத்தி நாம் இத்தகைய பிரச்சனையில் இருந்து வெளிவர முடியும் அதனை எளிமையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்… https://youtu.be/ARHYOrCKvcE