அதிகப்படியான யோசனையால் ஏன் அமைதி குலைகிறது?

எண்ணங்கள் மன அழுத்தம் உருவாக காரணமாம். அதே சமயம் சிந்தனை செய்வது மன அமைதிக்கு காரணமாம். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையும், உண்மையாக அதிகப்படியான யோசனையால் மன அமைதி குறைகிறதா என்பதையும் மிகவும் எளிமையாக புரியும் விதத்தில் கீழ்வரும் காணொளியில் காணலாம்.