முகத்தில் உள்ள கருமையைப் போக்க மிகவும் எளிமையான வழிமுறை இது. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதனை ஐஸ் கட்டிகளாக மாற்றி நாம் பல நாள் வரை உபயோகப்படுத்த முடியும். மிகவும் எளிமையான முறையில் பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதது. மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்…