REMOVE NEGATIVE ENERGY – நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை இது போக்கும்
REMOVE NEGATIVE ENERGY நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை இந்த பஞ்சகவ்ய விளக்கு போக்கும்தீய சக்தியை எப்படி இது போக்கும் என்று கேட்கலாம் தீய சக்தி என்று கூறுவது நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறையான அதிர்வலைகள் தான் அந்த எதிர்மறையான அதிர்வலைகள் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.
அதாவது நாம் படித்துக் கொண்டிருக்கலாம் , வேலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில் செய்து கொண்டிருக்கலாம் அப்படியே செய்து கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் தடங்கல் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கும் அதற்கு காரணம் பல இருக்கலாம் ஆனால் மிக முக்கியமாக கருதப்படுவது நெகட்டிவ் எனர்ஜி இது மற்றவர்களின் தீய எண்ணங்களிலிருந்து அதிகமாக உருவாக்கும் அதிகமாக உருவாக்கும் .
இந்த நெகட்டிவ் எனர்ஜியை யார் உருவாக்குவது?
அது வேறு யாரும் இல்லை உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் தான் அவர்கள் வெளிப்படையாக சொல்லாமல் மனதளவில் நினைக்கும் எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்கும் இது அறிவியல் பூர்வமான உண்மை .
பெரும்பாலும் நாம் அடிக்கடி செய்வோம் ஏதேனும் ஏதேனும் வீட்டு விசேஷங்கள் வைத்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ அல்லது புது வீடு கட்டினாலும் வீடுகளின் முன்னால் பூசணிக்காயை உடைக்கும் பழக்கம் நம்மில் உண்டு இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை கண் திருஷ்டி கழிப்பது தான் அனைவரின் பார்வையிலும் நம் மீது இருக்கும் ஒரு அதிர்வு அந்த அதிர்வு நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் இருக்கலாம் அந்த எதிர்மறை அதிர்வு நம்மை பாதித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இது போன்ற விஷயங்களை நாம் செய்கிறோம்
அதேபோல் தினசரி வாழ்வில் நம்மை சுற்றி உருவாகும் எதிர்மறை அதிர்வுகளை நாம் அவ்வப்போது நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும் அதற்கு பல வழிமுறைகள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த பஞ்சகவிய விளக்கை வீட்டில் பயன்படுத்துவது இது ஒரு விளக்கு தானே இது எப்படி எதிர்மறை அதிர்வுகளை போக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
உங்கள் கேள்வி சரியானது இந்த பஞ்சகவ்ய விளக்கில் விளக்கில் முக்கியமாக ஐந்து பொருட்கள் உள்ளது இந்த ஐந்து பொருட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல் கொண்டது அது என்ன என்று பார்ப்போம்.
இந்த பஞ்சகவ்ய பொருட்களான பசுஞ்சாணம் பசு கோமியம் பசுந்தயிர் பசுநெய் பசும்பால் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது இதில் சாணம் நிலத்தை சமநிலைப்படுத்தும் , கோமியம் நீரை சமநிலைப்படுத்தும், தயிர் வாயுவை சமநிலைப்படுத்தும், பால் ஆகாயத்தை சமநிலைப்படுத்தும், நெய் நெருப்பை சமநிலைப்படுத்தும்.
இப்படி ஐந்து பூதங்களையும் நாம் சமநிலைப்படுத்தும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நம்மை விட்டு விலகுகின்றன இந்த பஞ்சகவ்ய விளக்கை நம் வீட்டில் ஏற்றும் பொழுது நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளும் நம்மைவிட்டு அகல்கிறது.
இந்த பஞ்சகவ்விய விளக்கை வாங்கி பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளை அகற்றிவிடுங்கள்.
மேலும் படிக்கவும் – click below to read