MAYURASANA – மயூராசனம்

வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும் உடலிலுள்ள நரம்புகளை பலப்படுத்தவும் உதவும் மயூராசனம்.

மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது

 

Level: Basic/ Intermediate
Style: Hatha Yoga
Time: 30 to 60 seconds
Stretches: Arms, Back
Strengthens: Forearms, Legs, Wrists, Back Torso

Consult a doctor before beginning an exercise regime.

  • மயூராசனத்தின் பலன்கள் :
  • இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும்.
  • உடலின் அனைத்து நரம்புகளும் பலம் பெரும்.
  • வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
  • அஜீரண கோளறை போக்கும்.
  • உடல் கம்பிரத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
  • ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும்.
  • நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.

 

குறிப்பு :

முதலில் இந்த ஆசனத்தை செய்பவர்கள் செய்பவர்கள் தலையணை வைத்து செய்வது நல்லது .