உடலில் இயற்கையாக ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க சில எளிய வகையான பயிற்சிகளை நாம் செய்யலாம். அதோடு மட்டுமின்றி ஒரு சில உடற்பயிற்சிகள் உண்டு. நம் உணவு முறைகளிலும் ஆக்சிஜன் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலமாக இயற்கையாகவே உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க முடியும் அதேநேரம் நுரையீரலை பலப்படுத்தவும் முடியும்.
அப்படி நுரையீரலை பலப்படுத்தக்கூடிய சில பயிற்சிகளையும் உணவு முறைகளும் இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.