HALASANA(Plow pose) – ஹலாசனம்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை சரி செய்யும் ஹலாசனம்.

ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.

பயன்கள்:
1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது.
2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது.
4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம்.
5. உடல் எடை குறையும்.

குறிப்பு:
முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

Note: Consult a doctor before beginning an exercise regime
Stretches: Shoulder, Vertebral column
Pose type: Inversion

Preparatory poses: Sarvangasana, Setu Bandha Sarvangasana
Follow-up poses: Paschimottanasana, Adho mukha svanasana