Diwali combo❗தீபாவளி லேகியம் & ஹெர்பல் சீயக்காய் பவுடர் | Diwali marundhu | kannadiyar Herbals

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் ஒவ்வொரு தீபாவளி நன்னாளில் தெய்வத்தை வணங்கியதும் உட்கொண்டு வந்தனர்.

தீபாவளி பெருநாளில் உட்கொள்ளும் இனிப்புகள் மற்றும் அசைவ உணவுகளும் எளிதாக செரிமானம் அடையவும் நமது செரிமான மண்டலம் சேராக இயங்கவும் கன்னடியரின் தீபாவளி லேகியம் உதவுகிறது.

முன்னோர்களின் பாரம்பரியத்துடன் நம்ம பாட்டி கை பக்குவத்தில் தரமான சித்த பொருட்களுடன் சுத்தமான பசு நெய் மற்றும் தூய மலைத்தேன் சேர்த்து சுகாதாரமான முறையில் செய்த தீபாவளி லேகியத்தை உடனே ஆர்டர் செய்து நீங்களும் உங்க தீபாவளியை ஆரோக்கியமாக கொண்டாடி மகிழுங்கள்…

Call : 7402707272
Whatsapp : 9087107272
Website : http://www.kannadiyar.com

#diwalilegiyam #deepavalilegiyam #deepavalimarundhu
#diwalimarundhu #diwalispecial #diwaliproduct
#diwali2024 #diwalionlineshopping #traditions
#diwalitraditions #diwalivibes #madurai #maduraikannadiyar
#maduraikannadiyarherbals #maduraishopping #maduraiherbalshop
#madurainaatumarundhukadai #herbalshopping

மதுரையின் 50 வருட பாரம்பரியமும்! மூன்று தலைமுறைகளை கண்ட கன்னடியர் நாட்டு மருந்து கடை!

இவர்களிடம் நல்ல தரமான மூலிகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், கர்ப்ப பொருள்கள், அழகு சாதன பொருட்கள், பூஜை பொருட்கள், ஹோம ஜாமான், உலர் பழங்கள்,  வேர்கள் தண்டுகள் இலைகள் பட்டைகள், பூக்கள், கம், மசாலா பொருட்கள் மற்றும் அனைத்து வகையான சித்தா & ஆயுர்வேத பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே வாங்கலாம் இப்பொழுது ஆர்டர் செய்யுங்கள்…

world wide shipping available!!!!!

இலவச டெலிவரிக்கு>>> +91 9087107272

Video link 👇👇👇