CREATE POSITIVE VIBRATION – எப்படி இந்த POSITIVE VIBRATION னை உருவாக்குவது ?
CREATE POSITIVE VIBRATION அதற்கு எளிமையான வழி தியானம் தான் அதை நாம் தினமும் செய்தால் நம்மை சுற்றி ஒரு POSITIVE VIBRATION இருந்து கொண்டே இருக்கும் .
இந்த தியானம் நம்மை சரி செய்யும் ஆனால் நம் வீட்டில் POSITIVE VIBRATIONனை உருவாக்க நாம் என்ன செய்வது ?
அதற்கு நம் முன்னோர்கள் கடைபிடித்த அதே வழிமுறை தான் வேள்வி.
வேள்விகள் பல உள்ளன குறிப்பாக
அக்கினி யாகம் எனப்படும் அக்னிஹோத்ரம் என்பது ஆகச்சிறந்த வேள்வியாக கருதப்படுகிறது
அக்னிஹோத்ரம் வியக்க வைக்கும் அறிவியல் .
அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது பிரம்மமுகூர்த்தத்தின் போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன.
இந்த நேரத்தில் அக்னிஹோத்ரம் செய்யும் போது அதில் இருந்து வெளிப்படும் சக்தி ஹோமம் செய்யும் இடத்தில் NEGATIVE VIBRATION அழித்து POSITIVE VIBRATIONனை உருவாக்குகிறது.
இந்த அக்னிஹோத்ரம் செய்ய பசு சாணமும் பசு நெய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதே போல் இந்த அக்னிஹோத்ரம் செய்ய சரியான நேரம் காலை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களில் செய்யவேண்டும்.
ஆனால் இன்று இருக்கும் இந்த வேகமான கால கட்டத்தில் நம்மால் இந்த அக்னிஹோத்ரம் செய்ய போதிய நேரம் இருக்காது மற்றும் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் .
ஆனால் எளிமையான முறையில் குறைந்த விலையில் இந்த பஞ்சகவ்ய விளக்கை நாம் வீட்டில் ஏற்றும் பொழுது POSITIVE VIBRATION னை நம்மால் உருவாக்க முடிகிறது .
மேலும் படிக்கவும் – click below to read